ரெம்ப நாள் கழிச்சீ ஒரு தமிழ் படம் பார்த்தேன்பா. அதான் சென்னை - 28. சும்மா சொல்லக்கூடாது பசங்க பின்னிகிறாணுங்கோ.! இன்னா காமெடி இன்னா ரவுசு. ஒரே ஜல்சாதான்!

ஸ்டொரி ரெம்ப சிம்பில்பா. ' சுரா' (அதான் ஷார்க்ஸ்) அணி மிர்ச்சி கிரிக்கெட் கப் ஜெயிக்கிறாங்கிளா இல்லியாங்கிறதுதான் கதையே. இதுக்கு நடுவுல நறிய பிரச்சனிங்க. லவ்வு, சென்டீமென்டூ, ஊர் தகராறுன்னு ஒரே ப்ராப்ளம்சோட கதை படு பாஸ்டா நவுறுது. டீம்ல இருக்குற பதினொரு பேரும் மாத்தி மாத்தி காலாய்கிறாணுங்கோ.! இதுக்கு மேல படத்துல ரெண்டு குஜிலிங்கப்பா! ஒண்ணு சுமாரா தான் இருக்கு . ஆனா இன்னொண்ணு சும்மா டக்கர் பிகருப்பா. இன்னா அம்சமா இருக்குது பொண்ணு! (பெரு மூச்சு..).
காமேடிக்கு பஞ்சமே கடியாது. நம்ம பசங்க பெட் மாட்ச் ஆட போய் மன்ன கவ்வூறானுங்க பாரு , நான் சிரிச்சு தாங்களப்பா. சாங்ஸ் சூப்பரோ சூப்பர். 'ஜெல்சா பண்ணுங்கடா' பாட்டு சென்னைல மப்புல.. செ..பப்புல போடுற அளவுக்கு மெகாவான குத்து பாட்டு . யுவன் ஷங்கர் தம்பி நல்லாத்தான் ட்யூன் போடரான்.
படத்த கண்டிப்பா ஒரு தபா பார்க்கலாம். வெங்கட் பிரபு சார், குஜ்ஜால்சா ஒரு படம் பண்ணத்துக்கு ரெம்ப நன்றி தலிவா :)
பி.கு : நான் மதராஸ் பாஷை ரசிகன் பா. அதான்!

உன் மெட்ராஸ் பாஷ நல்லா கீது பா
ReplyDeleteQuillPad அ use பண்ணி இவ்ளோ பொரும்யா ஒரு போஸ்ட் பண்ணதுக்கு உன்ன கண்டிப்பா பாராட்னும் பா.
விட்டு கலாசிட்ட போ... :D
Me still laughing at neruppu nari
ReplyDeletefull post padichi mudikkarthukull vidinjhidum!
dei ennada achu unakku... hmmm chennai tamil kettu romba naal achu... andha kavalaiya pokitta [:)]
ReplyDeletebtw, i want the movie this week in USB... keep it ready
@விக்னேஷ்,
ReplyDeleteரெம்பா டாங்க்ஸ்பா!
@rebel,
தமில் பொண்ணா நீ?! அதுவும் மெட்ராசில வளர்ந்திருக்கே!
@vigneshwar,
சரி தல!
enna sari thala?? verum pachu than..
ReplyDeleteseyala onnum kaaanam [:x]